MARC காட்சி

Back
சேடப்பட்டி செப்பேடு
245 : _ _ |a சேடப்பட்டி செப்பேடு -
300 : _ _ |a 32 செ.மீ. நீளம், 10.5 செ.மீ. அகலம்
500 : _ _ |a

நெடுங்குள நாட்டு ஆலங்குளமான பெரியகுளத்தைச் சேர்ந்த தாமரைக்குளம், சேடப்பட்டி, மேல்மங்கலம், வடுகர்பட்டி, அழகிரி நாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள காத்தான் அம்பலம், தம்பான் அம்பலம், குஞ்சாய அம்பலம் ஆகியோர் வழிவந்தவர்கள் ஒன்று கூடி மடம் ஒன்று ஏற்படுத்தினர். அம்மடத்தலைவராக பாணி பார்த்திப அரையன் மகன் சங்கரமூர்த்தியை அமர்த்தி அவருக்கு வருவாயாக வர்த்தனை தானியம், ஏழு கலம், கலியாணம் ஒன்றுக்கு நாலுபடி அரிசி, அன்னிக்குடிக்கு மூன்று பணம் ஆகியவை வழங்குவதாகப் பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளனர். இச்செப்பேட்டின் முதல் 12 வரிகளில் அம்பலக்காரரின் சிறப்பு சொல்லப்பட்டுள்ளது.

510 : _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், சேடப்பட்டி, மதுரை, அம்பலக்காரர், மடம், பண்டாரம்
752 : _ _ |a சேடப்பட்டி |c சேடப்பட்டி |d மதுரை |f திருமங்கலம்
906 : _ _ |a கி.பி.17-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 9.8243228
915 : _ _ |a 77.7984849
925 : _ _ |a 32 செ.மீ. நீளம், 10.5 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00060
barcode : TVA_CPS_00060
book category : பிற செப்பேடுகள்
cover :
Primary File :

Tamilaga cheppedugal_Page_225-Front-1 copy.jpg

Tamilaga cheppedugal_Page_225-Front-2&Tamilaga cheppedugal_Page_226-Front-1 copy.jpg

Tamilaga cheppedugal_Page_226-Front-2 copy.jpg

Tamilaga cheppedugal_Page_226-Front-3 copy.jpg

Tamilaga cheppedugal_Page_226-Front-4 copy.jpg

Tamilaga cheppedugal_Page_226-Front-5&Tamilaga cheppedugal_Page_227 - Front-1 copy.jpg

Tamilaga cheppedugal_Page_227-Backside-2 copy.jpg

Tamilaga cheppedugal_Page_227-Backside-3 copy.jpg

Tamilaga cheppedugal_Page_227-Backside-4&Tamilaga cheppedugal_Page_228-Backside-1 copy.jpg

Tamilaga cheppedugal_Page_228-Backside-2 copy.jpg

Tamilaga cheppedugal_Page_228-Backside-3 copy.jpg

Tamilaga cheppedugal_Page_228-Backside-4 copy.jpg

Tamilaga cheppedugal_Page_228-Backside-5 copy.jpg